உள்ளடக்கத்திற்குச் செல்க

3வது நட்சத்திரம் • Krithikai Nakshatra

கார்த்திகை நட்சத்திரம்

தெளிவும் தீர்க்கமும் கொண்ட அக்னி குண நட்சத்திரம்.

அதிபதி
சூரியன்
அதிதேவதை
அக்னி
கணம்
ராட்சத கணம்
யோனி
ஆடு
நாடி
அந்த்ய நாடி
ரஜ்ஜு
தொப்புள் (நாபி) ரஜ்ஜு

கார்த்திகை நட்சத்திர பொது குணம்

சூரியனை அதிபதியாகவும் அக்னியை அதிதேவதையாகவும் கொண்ட கார்த்திகை, தெளிவான சிந்தனையும் தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள், தங்கள் கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்கள், தலைமைப் பண்பு கொண்டவர்கள்.

தொழில் மற்றும் வாழ்க்கை

முதல் பாதம் மேஷ ராசியிலும், மீதமுள்ள பாதங்கள் ரிஷப ராசியிலும் அமைகின்றன. கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம், சமையல், இராணுவம் போன்ற துறைகளில் கார்த்திகை நட்சத்தியக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள். வார்த்தைகளில் மென்மை காட்டினால் உறவுகள் வலுப்படும்.

பெயர் வைக்க உகந்த எழுத்துக்கள்

இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கு உரிய பெயர் தொடக்க எழுத்துக்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கார்த்திகை நட்சத்திரம் எந்த ராசியில் வரும்?

கார்த்திகையின் முதல் பாதம் மேஷ ராசியிலும், பிந்தைய மூன்று பாதங்கள் ரிஷப ராசியிலும் அமைகின்றன.

மேலும் பார்க்க